இந்தியாவிலேயே அதிக ரூ. 500 கோடி க்ளப் ரஜினி தான், முழு லிஸ்ட் இதோ
ரஜினிகாந்த்
இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இதை இவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே வருகிறார்.
இந்நிலையில் ஜெய்லர் 2 படம் உலகம் முழுவதும் ரூ. 650+ கோடிகளை தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் ஜெய்லர் 2 மூலம் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதவாது இந்தியாவில் அதிக முறை ரூ. 500 கோடி வசூல் கொடுத்த நடிகர்களில் ரஜினிகாந்த் பிரபாஸ், அமீர்கான் ஆகியோர் மட்டுமே 4 முறை ரூ. 500 கோடியை கடந்து முதலிடத்தில் உள்ளனர்.
அதன் லிஸ்ட் இதோ:
ரஜினிகாந்த்
-
2.0 - ஜெய்லர்
- கூலி
- ஜெய்லர் 2
பிரபாஸ்
-
பாகுபலி - பாகுபலி 2
- கல்கி
- சலார்
அமீர்கான்
-
தூம் 3 - பிகே
- தங்கல்
-
சீகரெட் சூப்பர் ஸ்டார்
ரன்வீர் சிங்
-
துரந்தர் - துரந்தர் 2
- பத்மாவத்
சல்மான் கான்
-
சுல்தான் - டைகர் ஜிந்தாகி
- பைஜரங்கி பைஜான்
ஷாருக்கான்
-
பதான் - ஜவான்
ரன்பீர் கபூர்
-
சஞ்சு - அனிமல்
மற்ற நடிகர்கள் பலரும் ஒரு முறை இந்த க்ளப்பில் இணைந்துள்ளனர்.
