சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நடிக்கும் பிரபல அரசியல் பிரபலம்… யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நடிக்கும் பிரபல அரசியல் பிரபலம்… யார் தெரியுமா?


சேயோன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் பராசக்தி.

இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியானது, பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. பராசக்தி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் சேயோன்.

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நடிக்கும் பிரபல அரசியல் பிரபலம்... யார் தெரியுமா? | Popular Politician Acting In Sivakarthikeyan Seyon

தாய் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தான் படம் தயாராகி வருகிறது.
கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்ய ஸ்ரீ போஸ் நாயகியாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

விறுவிறுப்பாக படத்தின் வேலைகள் நடந்துவரும் நிலையில் இப்படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.

அரசியல் பிரபலம்


முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இப்போது மதுரையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் பிரபல அரசியல் பிரபலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வேறுயாரும் இல்லை நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் நடிக்க உள்ளாராம்.

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நடிக்கும் பிரபல அரசியல் பிரபலம்... யார் தெரியுமா? | Popular Politician Acting In Sivakarthikeyan Seyon


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *