சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?…

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?…

சீரியல் நடிகை

தமிழ் சினிமாவில் இன்னும் சில காலம் போனால் வெள்ளித்திரை நாயகிகளை ஓரங்கட்டி சின்னத்திரை நடிகைகள் டாப் வந்துவிடுவார்கள் என தெரிகிறது.

இன்ஸ்டா பக்கங்களை பார்த்தாலே சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு மவுசு உள்ளது என்பது தெரியும்.
அப்படி சின்னத்திரையில் பல வருடங்களாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தில் இருக்கும் நடிகை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

இவர் திரையில் கொடுக்கும் முக பாவனைகள், கண்களில் தெரியும் கோபம் என வில்லி கதாபாத்திரத்தில் பொறுந்தியிருப்பார்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?... | Popular Serial Actress Childhood Photo Goes Viral

யார் அவர்

13 வயதில் தெலுங்கில் Ithi Katha Kadu என்ற சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன்பின் தமிழில் ஆனந்தம், தங்கம், மாமியார் தேவை, ரெக்க கட்டி பறக்குது மனசு, கல்யாணம் முதல் காதல் வரை, நிலா உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?... | Popular Serial Actress Childhood Photo Goes Viral

சமீபத்தில் ஜீ தமிழில் முடிவுக்கு வந்த கெட்டி மேளம் சீரியலில் கூட நடித்துள்ளார். இவ்வளவு சீரியல்கள் லிஸ்ட் சொன்னதுமே உங்களுக்கு யார் என்று தெரிந்திருக்கும், ஆமாம் அவரே தான்.

இந்த சிறுவயது புகைப்படத்தில் செம கியூட்டாக இருக்கும் நடிகை யார் என்றால் வந்தனா மைக்கேல் தான். அவர் தான் தனது இன்ஸ்டாவில் இந்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?... | Popular Serial Actress Childhood Photo Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *