மகாநதி சீரியல் நடிகை ஷதிகாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்

மகாநதி சீரியல் நடிகை ஷதிகாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்

மகாநதி

சமீபத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்த ஒரு செய்தி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் முடியப்போகும் விஷயம் தான். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகாநதி சீரியலும் முடிந்துவிட்டது, ஆனால் இந்த சீரியல் ரசிகர்கள் தொடரின் நிறைய காட்சிகளை பதிவு செய்து நிறைய விஷயங்கள் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த மகாநதி சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஷதிகா.

இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கூல் புகைப்படங்களை காண்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *