சமந்தாவின் அடுத்த படம் பாஷா பட காப்பியா? இயக்குனரே சொல்வதை கேளுங்க

சமந்தாவின் அடுத்த படம் பாஷா பட காப்பியா? இயக்குனரே சொல்வதை கேளுங்க


நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மா இன்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. தமிழில் “எங்கள் தங்கம்” என்ற பெயரில் இந்த படம் வருகிறது.


ஒரு ஆச்சாரமான குடுமபத்திற்கு சமந்தா மருமகளாக போகிறார். அவரால் ஒரு சாதாரண பெண் செய்யும் எந்த விஷயத்தையும் சரியாக செய்ய முடிவதில்லை.

ஆனால் அவரது பயங்கரமான past பற்றி அந்த குடும்பத்திடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.

இது ரஜினியின் பாஷா பட கதை போலவே இருக்கே என பலரும் கூறி வருகின்றனர்.

சமந்தாவின் அடுத்த படம் பாஷா பட காப்பியா? இயக்குனரே சொல்வதை கேளுங்க | Is Samantha Maa Inti Bangaram Copy Of Baasha


பாஷா மாதிரிதான்..


இந்நிலையில் ‘எங்கள் தங்கம்’ பட இயக்குனர் நந்தினி ரெட்டி அளித்த பேட்டியில் இந்த படம் பாஷா சாயலில் தான் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இது Spy திரில்லர் படம் எல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்து இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *