நடுக்கடலில் கவர்ச்சி போட்டோஷூட்.. பவித்ரா லட்சுமியின் ஹாட் ஸ்டில்களை பாருங்க

நடுக்கடலில் கவர்ச்சி போட்டோஷூட்.. பவித்ரா லட்சுமியின் ஹாட் ஸ்டில்களை பாருங்க


விஜய் டிவியின் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பவித்ரா லட்சுமி. அவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் டிவி மூலமாக தான் அதிகம் புகழ் பெற்றார்.


பவித்ரா லட்சுமி சமீபத்தில் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருந்தார். அங்கே கவர்ச்சி உடையில் வலம் வந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருந்தார்.



நடுக்கடலில் ஹாட் உடையில் இருக்கும் அவரது லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *