சன் டிவியின் புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லி… போட்டோ இதோ

சன் டிவியின் புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லி… போட்டோ இதோ


புதுவசந்தம்

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் புது வசந்தம்.

இந்த தொடரில் சோனியா சுரேஷ் நாயகியாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஷியாம் ஜி நடித்து வருகிறார். இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் என்றால் பகல் நேரத்திற்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.

அதிலும் புதுவசந்தம் சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம்.
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக புதுவசந்தம் உள்ள நிலையில் இதில் ஒரு புதிய நடிகை என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

சன் டிவியின் புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லி... போட்டோ இதோ | Vijay Tv Actress Entry In Pudhu Vasantham Serial

யார் அவர்


தொடரின் கதையில் இப்போது தெய்வீக காட்சிகள் வர இருப்பது தெரிகிறது.

அதாவது புது வசந்தம் சீரியலில் அம்மன் வேடத்தில் விஜய் டிவி சீரியல் நடிகை நடிக்க களமிறங்கியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை கண்மணி அன்புடன் சீரியல் புகழ் கிரேஸி தங்கவேல் தான் புதுவசந்தம் சீரியலில் அம்மன் வேடத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *