கருப்பு நிற கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி ஷெட்டி போட்டோ ஷுட்

கருப்பு நிற கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி ஷெட்டி போட்டோ ஷுட்


கீர்த்தி ஷெட்டி

தெலுங்கு சினிமாவில் உப்பெனா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி.

முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க அடுத்தடுத்து ஷ்யாம் சிங்கா ராய், பங்கார்ராஜு, தி வாரியர், கஸ்டடி எனப் பல படங்களில் நடித்தார்.


தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் கார்த்தியுடன் வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார், பிரதீப் ரங்கநாதனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில் இவர் கருப்பு நிற கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *