கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்.. இப்படி மாறிட்டாரே!

கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்.. இப்படி மாறிட்டாரே!


ஸ்ருதி ஹாசன் 

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக ஸ்ருதி ஹாசன் இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி.

இப்படத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சலார் 2 என சில படமும் இவர் கைவசம் உள்ளது.

இந்நிலையில், தற்போது ஸ்ருதி சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,   

GalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *