இன்ஸ்டாகிராமில் நடிகை திவ்யபாரதி வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி, அதில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் நடிகை திவ்யபாரதியின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ:
