எந்த படமும் செய்யாத சாதனையை செய்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2… என்ன தெரியுமா?

எந்த படமும் செய்யாத சாதனையை செய்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2… என்ன தெரியுமா?

ரஜினிகாந்த்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர்.

இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பல வெற்றிப் படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள்.

முதல் பாகம் வெற்றியடைய இப்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது.

எந்த படமும் செய்யாத சாதனையை செய்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2... என்ன தெரியுமா? | Actor Rajinikanth Jailer 2 Movie Creates Record

2ம் பாகம்

கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்துவிட்டதாம்.

எந்த படமும் செய்யாத சாதனையை செய்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2... என்ன தெரியுமா? | Actor Rajinikanth Jailer 2 Movie Creates Record

அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

தற்போது ஜெயிலர் 2 படத்தில் ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் ரூ. 160 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *