தனுஷின் மிரட்டலான ‘கர’ பட ட்ரெய்லர்

போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் அடுத்து நடித்து இருக்கும் பட கர.
இதில் மமிதா பைஜூ, சூரஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
தனுஷ் பல வங்கிகளை கொள்ளையடிப்பது போல ட்ரெய்லரில் காட்டப்பட்டு இருக்கிறது. எதற்காக கொள்ளை அடிக்கிறார்? அவரை துரத்தும் போலீஸ் அதிகாரியாக சூரஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
ட்ரெய்லரை பாருங்க






