இதயம் முரளி திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

இதயம் முரளி திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா


இதயம் முரளி

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் இதயம் முரளி. அதர்வா கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் நடித்திருந்தனர்.

மேலும், சுதாகர், பகத் பாசில், டிராவிட், தமன், நிஹாரிகா, தமன், ரக்ஷன், ஏஞ்சலின் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இறுதி வசூல்

கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஓரளவு அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் திருப்திப்படுத்தியது. முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இறுதி வசூல் ரூ. 31.5 கோடி ஆகும். இதன் மூலம் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *