அய்யனார் துணை சகோதரர்களுக்கு சீரியலில் முதலில் வைக்கப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா?

அய்யனார் துணை சகோதரர்களுக்கு சீரியலில் முதலில் வைக்கப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா?

அய்யனார் துணை

ஹிட்டாக ஓடும் அய்யனார் துணை சீரியலில் இன்றைய எபிசோடில், மோசமாக மெசேஜ் அனுப்பியதால் ராகவ் தன்னை எவ்வளவு மோசமாக திட்டினார் என கூறி சோழனிடம் சண்டை போடுகிறார்.

என்னை கேட்காமல் எப்படி மெசேஜ் அனுப்பலாம், அவன் மோசமாக அனுப்பினால் நீங்களும் பதிலுக்கு அப்படியே செய்வீர்களாக என கோபப்பட்ட நிலா சேரனிடம், அண்ணே முதலில் பாண்டி-வானதி திருமணம் நடக்கட்டும்.

அய்யனார் துணை சகோதரர்களுக்கு சீரியலில் முதலில் வைக்கப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா? | Ayyanar Thunai Serial Brothers First Name

வானதி வீட்டிற்கு வந்துவிடுவாள், பிறகு உங்களுக்கும் சந்தாவிற்கும் திருமணம் நடக்கட்டும். இரு பெண் வீட்டிற்கு வந்ததும் இவருக்கும் இந்த வீட்டிற்கும் கும்பிடு போட்டு நான் கிளம்புகிறேன் என நிலா கூறுகிறார். 

வானதி வீட்டிற்கு பெண் பார்க்க எல்லோரும் கிளம்பி இருக்க பாண்டி கடைசிவரை வீட்டிற்கு வரவில்லை.

அய்யனார் துணை சகோதரர்களுக்கு சீரியலில் முதலில் வைக்கப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா? | Ayyanar Thunai Serial Brothers First Name

முதல் பெயர்

அய்யனார் துணை என சீரியல் பெயர் மூலமாகவே மக்களை கவர்ந்துவிட்டார்கள் சீரியல் குழுவினர். அடுத்து சீரியலில் 4 சகோதரர்களுக்கும் வைக்கப்பட்ட பெயர் தான் ஹைலைட்.

அய்யனார் துணை சகோதரர்களுக்கு சீரியலில் முதலில் வைக்கப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா? | Ayyanar Thunai Serial Brothers First Name

சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் மக்களுக்கும் இந்த பெயர் மனதில் நன்றாக நின்றுவிட்டது. ஆனால் இவர்களுக்கு முதலில் வேறு பெயர்கள் தான் வைத்துள்ளார்களாம், பின் விஜய் சேனலின் ஒருவர் இப்படி சேரன், சோழன் வைக்கலாம் என கருத்து கூற பின் பெயர்கள் மாற்றியுள்ளார்களாம்.

அய்யனார் துணை சகோதரர்களுக்கு சீரியலில் முதலில் வைக்கப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா? | Ayyanar Thunai Serial Brothers First Name

அப்படி என்ன பெயர்கள் என்றால் மகேஷ், சுரேஷ், ரமேஷ், மாதேஷ் என்று தான் முதலில் வைத்தார்களாம். இந்த தகவலை சேரனாக நடிக்கும் முன்னா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *