என் கெரியரை அழிக்க பார்த்தார்கள்! ஆனால்.. கௌதம் மேனன் அதிரடி பதிவு

என் கெரியரை அழிக்க பார்த்தார்கள்! ஆனால்.. கௌதம் மேனன் அதிரடி பதிவு


கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த பல வருடங்களாக கிடப்பில் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தடைபட்டு வந்த அந்த படத்தின் ரிலீசுக்கு தற்போது வழி கிடைத்திருக்கிறது.

படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. அது பற்றி தற்போது கௌதம் மேனன் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

என் கெரியரை அழிக்க பார்த்தார்கள்! ஆனால்.. கௌதம் மேனன் அதிரடி பதிவு | Some Men Tried To Destroy My Career Gautham Menon

என் கேரியரை அழிக்க பார்த்தார்கள்

“சில ஆட்கள் என கெரியரை அழிக்க பார்த்தார்கள். என் படத்தை வெளியிடவிடாமல் செய்தார்கள். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோராது உழைப்பும் இருக்கிறது.”

“தற்போது துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட கிடைத்து இருக்கும் உத்தரவு இப்படி சினிமா துறையில் கிடப்பில் இருக்கும் மற்ற படங்களுக்கும் ஒரு benchmark ஆக இருக்கும்” என கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *