7 வயது குறைந்த நடிகரை திருமணம் செய்த சீரியல் நடிகை சியாமந்தா கிரண்.. Receptionல் கலந்துகொண்ட பிரபலங்கள்

அயலி சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன் மற்றும் சீரியல் நடிகை சியாமந்தா கிரண் ஆகியோரது திருமணம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.
அவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பல முக்கிய சீரியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஆனந்த் செல்வன் 7 வயது குறைந்தவர் என கூறப்படுகிறது. ஆயுத எழுத்து சீரியலில் ஒன்றாக நடித்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்து, தற்போது திருமணமும் நடந்து இருக்கிறது.
Reception
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை பவித்ரா ஜனனி உட்பட பல முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டனர்.
மேடையில் அவர்கள் உடன் பவித்ரா ஜனனி நடனம் ஆடும் வீடியோவும் வைரல் ஆகி இருக்கிறது.






