11 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் விவரம்

11 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் விவரம்

சமீபத்தில் வெளியான டிசி திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.



டிசி


தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாகவும் வெற்றி கண்டவர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில், தற்போது பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை நமக்கு தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் விவரம் | Dc Movie 11 Days Worldwide Box Office Collection

முதல் திரைப்படத்திலேயே ஹீரோவாக ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளார். இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இசையமைக்க, வாமிகா கேபி மற்றும் சஞ்சனா இப்படத்தில் நடித்துள்ளனர்.



11 நாட்கள் வசூல்


கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரைக்கு வந்த டிசி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் இப்படம், 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் விவரம் | Dc Movie 11 Days Worldwide Box Office Collection

இந்நிலையில், 11 நாட்களில் உலகளவில் டிசி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் இப்படம் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி இலக்கை அடைந்து மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *