ராயல் உடையில் ரியல் ஜோடி சித்தார்த் மற்றும் அதிதி ராவ் எடுத்த போட்டோ ஷுட்

சித்தார்த்-அதிதி
தமிழ் சினிமாவில் படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் சில பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் இவர்கள் காதலித்தார்களா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட ஒரு ரியல் ஜோடி தான் அதிதி ராவ் மற்றும் சித்தார்த்.
இவர்கள் இருவரும் ராயல் லுக்கில் ஜோடியாக வெளியிட்ட போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.






