மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்

Mandaadi Movie worldwide collection report: சூரி நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.


மண்டாடி



தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ள திரைப்படங்களில் ஒன்று மண்டாடி. மேலும், இது சூரி நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் | Mandaadi Movie Worldwide Collection Report



இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், சுஹாஸ் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் | Mandaadi Movie Worldwide Collection Report



வசூல்


பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், 20 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மண்டாடி, இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 134.5 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் | Mandaadi Movie Worldwide Collection Report

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *