மடோனா செபஸ்டியன் கிளாமர் போட்டோஷூட்
ப்ரேமம் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் மடோனா செபாஸ்டியன். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
சமீப காலமாக மடோனா அதிகம் கிளாமராகவும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.
அப்படி அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
