ரூ.200 கோடி கேட்ட தயாரிப்பாளர், ஆனால் இப்போ.. Toxic ஓடிடி rights விலை கடும் சரிவு


யாஷ் நடித்த டாக்ஸிக் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நெகடிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கூறிய விமர்சனத்தால் தற்போது ஓடிடி உரிமையை விற்பதில் தயாரிப்பாளருக்கு பெரிய சிக்கல் எழுந்து இருக்கிறது.

ஏற்கனவே தியேட்டரில் படம் மிக குறைவான வசூலை பெற்று நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புது சிக்கல் வந்திருக்கிறது.

ரூ.200 கோடி கேட்ட தயாரிப்பாளர், ஆனால் இப்போ.. Toxic ஓடிடி rights விலை கடும் சரிவு | Toxic Ott Rights Price Drops To 30 Cr From 200

ஓடிடி உரிமை

டாக்ஸிக் ரிலீசுக்கு முன்பு படத்தின் ஓடிடி rightsக்கு சுமார் 150 கோடி ரூபாயை தர ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாம். 200 கோடி வேண்டும் என தயாரிப்பாளர் உறுதியாக இருந்தாராம்.
 

ஆனால் படத்தின் விமர்சனங்களை பார்த்துவிட்டு தற்போது வெறும் 30 கோடி ரூபாய்க்கு கேட்கிறார்களாம்.இது தயாரிப்பாளருக்கு மேலும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *