பிளாஸ்ட் படத்தின் இறுதி வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! மொத்தம் இத்தனை கோடியா

அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் பிளாஸ்ட்.
அந்த படம் சமீபத்தில் ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதி வசூல்
பிளாஸ்ட் படத்தின் இறுதி வசூல் எவ்வளவு என்ற விவரத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது அறிவித்து இருக்கிறது.
76 கோடி ரூபாய் மொத்தமாக பிளாஸ்ட் வசூலித்து இருகிறதாம். இதன் மூலமாக மிகப்பெரிய லாபத்தையும் ஏஜிஎஸ் பெற்று இருக்கிறது.






