கோவாவில் திரிஷா எடுத்த அழகிய புகைப்படங்கள்

நடிகை த்ரிஷா சமீபத்தில் குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள கோவாவுக்கு சென்றார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
அழகிய உடையில் த்ரிஷா இருக்கும் ஸ்டில்களை பாருங்க.






