நயன்தாரா போல் அப்படியே மாறிய பிரபல நடிகை.. ஷாக் கொடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க

நயன்தாரா போல் அப்படியே மாறிய பிரபல நடிகை.. ஷாக் கொடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க

நயன்தாரா

பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் அடுத்ததாக ‘டாக்சிக்’ திரைப்படம் வெளிவரவுள்ளது. பல சர்ச்சைகளுக்குள் சிக்கினாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

நயன்தாரா போல் அப்படியே மாறிய பிரபல நடிகை.. ஷாக் கொடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க | Popular Actress Look Alike Nayanthara



இதை தவிர மூக்குத்தி அம்மன் 2, Hi, Dear Students, ராக்காயி போன்ற பல திரைப்படங்கள் நயன்தாராவின் கைவசம் உள்ளன. மேலும் சல்மான் கானுடன் இவர் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா போல் மாறிய நடிகை


ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர்களில் ஒன்று ‘Brothers and Sisters’. இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை லூதுஃப் (Luthuf). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். புகைப்படங்கள், வீடியோக்கள் என தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

நயன்தாரா போல் அப்படியே மாறிய பிரபல நடிகை.. ஷாக் கொடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க | Popular Actress Look Alike Nayanthara

இந்த நிலையில், அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே மேக்கப் மற்றும் ஆடை அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இவர் அப்படியே நயன்தாரா போலவே இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க:

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *