நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ பாருங்க

நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ பாருங்க

நடிகர் கவுண்டமணி

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்கள் என பட்டியலிட்டால், அதில் கண்டிப்பாக டாப் 5-ல் நடிகர் கவுண்டமணி இடம்பெறுவார். கவுண்ட்டர்களின் மன்னன் என அழைக்கப்படும் இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ பாருங்க | Tamil Actor Goundamani Daughter Photo

இதன்பின் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தனி இடம் பிடித்தார். தனக்கென்று தனி உடல்மொழி, யதார்த்தமாக செய்யும் நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

கவுண்டமணியின் மகள்

நடிகர் கவுண்டமணி கடந்த 1963-ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருடைய மனைவி கடந்த 2025-ஆம் ஆண்டு காலமானார். நடிகர் கவுண்டமணிக்கு சுமித்ரா, செல்வி என இரு மகள்கள் உள்ளனர்.

நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ பாருங்க | Tamil Actor Goundamani Daughter Photo

இந்நிலையில், நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கவுண்டமணியின் மகள் சுமித்ரா கடந்த சில ஆண்டுகளாகவே சேவை செய்து வருகிறாராம். அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் இவர் தனது கணவருடன் சேர்ந்து சேவை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ பாருங்க | Tamil Actor Goundamani Daughter Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *