தனுஷ் அரசியல் கட்சி பெயர் என்ன? லிஸ்டில் 5 பெயர்கள்!

நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதன் பின் அதை அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே போல தனுஷும் காய்நகர்த்த தொடங்கி இருக்கிறார்.

தனுஷ் அரசியல் கட்சி பெயர்.. 5 பெயர்களை தேர்வு செய்த தனுஷ் | Dhanush To Register Political Party Soon

கட்சி பெயர்

இந்நிலையில் தனுஷ் தனது கட்சிக்கு ஐந்து பெயர்களை தற்போது தேர்வு செய்து இருக்கிறாராம். அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய டெல்லிக்கு வழக்கறிஞர்களை தனுஷ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதனால் 2031 தேர்தலில் தனுஷ் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அதிகமாகி இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *