டிசம்பரில் குழந்தை.. கர்ப்பத்தை உறுதி செய்த சமந்தாவுக்கு குவியும் வாழ்த்து

டிசம்பரில் குழந்தை.. கர்ப்பத்தை உறுதி செய்த சமந்தாவுக்கு குவியும் வாழ்த்து

நடிகை சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ஒரே நாளில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறது. சமந்தா மற்றும் அவரது கணவர் தான் படத்தை தயாரித்து இருக்கின்றனர்.

படத்தின் வெற்றியை சமந்தா மற்றும் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதன் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சமந்தா கர்ப்பமாக இருப்பது போல தெரிவதாக கூறினார்கள்.

டிசம்பரில் குழந்தை.. கர்ப்பத்தை உறுதி செய்த சமந்தாவுக்கு குவியும் வாழ்த்து | Samantha Pregnant Expecting Child In December

டிசம்பரில் வரப்போகும் குழந்தை

சமந்தா கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. அவர் வரும் டிசம்பர் மாதத்தில் குழந்தை பெற இருப்பதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் கூறி இருக்கின்றனர்.

இதனால் சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *