ஜீ தமிழின் சாமந்தி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்… போட்டோவுடன் இதோ

ஜீ தமிழின் சாமந்தி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்… போட்டோவுடன் இதோ

சாமந்தி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப தொடர் தான் சாமந்தி. கிராமத்துப் பெண் ஒருவரின் நகரத்து வாழ்க்கை மற்றும் போராட்டங்களை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தெலுங்கு ஹிட்டாக ஓடிய சாமந்தி என்ற சீரியலின் ரீமேக் தான். இந்த தொடரில் சுர்ஜித்குமார், ப்ரீத்தி ஷர்மா, ஷமிதா, கீர்த்தனா, அப்சல் என பலர் நடிக்கிறார்கள்.

தொடர் சமீபத்தில் தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழின் சாமந்தி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்... போட்டோவுடன் இதோ | New Entries In Zee Tamizh Samanthi Serial


நியூ என்ட்ரி

கதை ஒளிபரப்பாக தொடங்கி விறுவிறுப்பாக கதை நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் புதிய நடிகர்கள் ஒரு குடும்பமாக என்ட்ரி கொடுக்கிறார்கள்.

அவர்களால் கோபத்தின் உச்சத்திற்கே செல்கிறார் சாமந்தி. கோடீஸ்வரனின் மனைவி ஈஸ்வரி, வீட்டில் பணிபுரியும் ஊழியர்களை தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்துவதால் சாமந்தி அதிரடியாக ஆக்ஷனில் இறங்குகிறார்.

புதிய என்ட்ரியால் கதைக்களம் இன்னும் சூடு பிடித்துள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *