கருப்பு படத்தை இத்தனை பேர் இதுவரை பாத்திருக்கிறார்களா.. தமிழ்நாடு Footfall Count

கருப்பு படத்தை இத்தனை பேர் இதுவரை பாத்திருக்கிறார்களா.. தமிழ்நாடு Footfall Count

நடிகர் சூர்யாவின் கருப்பு படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. சூர்யாவின் கெரியரில் முதல் முறையாக 300 கோடியை தொட்டு இருகிறது கருப்பு படம்.

மூன்றாவது வாரத்திலும் கருப்பு படத்தை பார்க்க அதிகம் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அதனால் நல்ல வசூல் படத்திற்கு கிடைத்து வருகிறது.

கருப்பு படத்தை இத்தனை பேர் இதுவரை பாத்திருக்கிறார்களா.. தமிழ்நாடு Footfall Count | Karuppu Huge Footfall Count In Tamilnadu

ஒரு கோடி பேர்..

இதுவரை கருப்பு படத்தை தமிழ்நாட்டில் பார்த்தவர்கள் எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.



ஒரு கோடி பேர் தியேட்டரில் கருப்பு பார்த்திருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதை சூர்யா ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். 

Gallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *