அரசியலில் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு உண்டு… ஜி.வி.பிரகாஷ் பேட்டி

நடிகர் விஜய்

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத இளைஞர்கள், குழந்தைகள் கூட இப்போது அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதற்கு ஒரே ஒரு காரணம், நடிகர் விஜய் தான். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இரண்டரை ஆண்டுகளில் தேர்தலை சந்தித்து இப்போது தமிழக முதலமைச்சராக கலக்கி வருகிறார். விஜய் அரசியலில் களமிறங்கியபோது பிரபலங்கள் பலரும் நேரடியாகவே ஆதரவு தெரிவித்து வந்தனர்.

100 நாட்கள் விஜய் ஆட்சியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளது.

அரசியலில் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு உண்டு... ஜி.வி.பிரகாஷ் பேட்டி | I Support When He Enters Politics Gv Prakash

ஜி.வி.பிரகாஷ்

தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஓம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு பிறகு லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கு இடையில் கடந்த மாதம் தனது பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் பேசியது அவருடைய அரசியல் என்ட்ரிக்கான தொடக்கம் என கூறப்பட்டது.

அரசியலில் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு உண்டு... ஜி.வி.பிரகாஷ் பேட்டி | I Support When He Enters Politics Gv Prakash


நடிகர் விஜய்யை தொடர்ந்து இப்போது தனுஷும் அரசியலில் களமிறங்க உள்ளார் என பேச்சுகள் நிறைய வந்தன.

இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி விழாவை முடித்து கிளம்பிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம், தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்கள் ஆதரவு இருக்குமா? என கேட்க அதற்கு அவர் தனுஷ் என்னுடைய நண்பர், என்றைக்குமே அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு என பதிலளித்துள்ளார்.

அரசியலில் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு உண்டு... ஜி.வி.பிரகாஷ் பேட்டி | I Support When He Enters Politics Gv Prakash

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *