கவின்-நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஹாய் பட டிரைலர்


ஹாய் படம்

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய்.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

ஆகஸ்ட் 14ம் தேதியே படம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போய் இப்போது ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது இப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது, இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *