DJ பிளாக் திருமணம்; குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்
விஜய் டிவி பல திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காதபடி திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவரையும் விஜய் டிவி வளர்த்து விட்டது.
அவர் வேறு யாருமில்லை, டிஜே பிளாக் அவர்கள் தான், அவர் போடும் கவுண்டர் பாடல்களுக்கு என பல ரசிகர்கள் உள்ளனர், இந்நிலையில் சமீபத்தில் தான் இவரின் திருமணம் நடந்து முடிந்தது.
இந்த திருமண நிகழ்வில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், அதில் முக்கியமாக டிடி, பிரியங்கா போன்ற தொகுப்பாளர்களும் வந்து டிஜே பிளாக்கை வாழ்த்தி சென்றனர்.
இதோ..
