ஹோட்டல் அறையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் பட புகழ் நடிகை சமீரா ரெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
47 வயதாகும் சமீரா ரெட்டி சமீப காமலாக கிளாமராக போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
தற்போது ஹோட்டல் அறையில் மிக கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.
