அரசியலில் நுழைவதற்கு தனுஷின் அடுத்த ஸ்டெப்.. என்ன செய்கிறார் பாருங்க


நடிகர் விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மேலும் பல நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். தனுஷ், விஷால் தொடங்கி பல முக்கிய நடிகர்களின் பெயர்களும் இதில் அடங்கும்.

நடிகர் தனுஷ் அவருடைய ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக பெயர் மாற்றி அரசியல் என்ட்ரிக்கான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்.

அரசியல் கட்சி பெயர் தேர்வு செய்து பதிவு செய்யும் பணிகளும் நடப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் நுழைவதற்கு தனுஷின் அடுத்த ஸ்டெப்.. என்ன செய்கிறார் பாருங்க | Dhanush Next Step To Enter Politics To Meet Women

அடுத்த ஸ்டெப்

இந்நிலையில் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான அடுத்த நகர்வை செய்ய தொடங்கி இருக்கிறார்.

தன்னுடைய மகளிர் ரசிகர்களை சந்திக்கும் விதமாக மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சியை அவர் பிரமாண்டமாக நடத்த இருக்கிறாராம்.

அதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

விரைவில் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *