விஜய் வெற்றி.. கண்ணீருடன் கொண்டாடிய நடிகர் ஜீவா!

விஜய் வெற்றி.. கண்ணீருடன் கொண்டாடிய நடிகர் ஜீவா!


சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது தவெக 110 தொகுதிகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

விஜய்யின் வெற்றிக்காக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் வெற்றி.. கண்ணீருடன் கொண்டாடிய நடிகர் ஜீவா! - வீடியோ | Jiiva Celebrate Vijay Tvk Victory In Elections

ஜீவா ஆனந்த கண்ணீர்

நடிகர் ஜீவா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அவர் விசில் அடித்து விஜய்யின் வெற்றியை கொண்டாடி இருக்கிறார்.


அவர் ஆனந்த கண்ணீர் சிந்தி இருப்பதை வீடியோவில் பாருங்க. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *