விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் எது? வெளிவந்த TRP ரேட்டிங் விவரம்

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் எது? வெளிவந்த TRP ரேட்டிங் விவரம்


TRP ரேட்டிங்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் TRP ரேட்டிங் பற்றிய விவரங்கள் வாரா வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதில் எந்தெந்த சீரியல்கள் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளது,

அதில் எந்த சீரியல் நம்பர் 1 இடத்தில் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் எது? வெளிவந்த TRP ரேட்டிங் விவரம் | Vijay Tv No 1 Serial Trp Rating

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் 5 சீரியல்களின் TRP ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளன.

நம்பர் 1 சீரியல்


இதில் மக்களிடையே பேராதரவை பெற்றுள்ள அய்யனார் துணை சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.79 TRP ரேட்டிங் கிடைத்துள்ளது.

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் எது? வெளிவந்த TRP ரேட்டிங் விவரம் | Vijay Tv No 1 Serial Trp Rating

2-வது இடத்தில் 6.5 TRP ரேட்டிங் பெற்று சிறகடிக்க ஆசை சீரியலும், மூன்றாவது இடத்தில் 6.3 TRP ரேட்டிங் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் உள்ளது. 4-வது இடத்தில் 5.3 TRP ரேட்டிங் உடன் சின்ன மருமகள் மற்றும் 5-வது இடத்தில் 4.7 TRP ரேட்டிங் உடன் அழகே அழகு சீரியல் உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *