சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…


ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கேப்ரியல்லா. நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா. தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இவர், தற்போது இமாச்சல பிரதேசத்திற்கு வெகேஷன் சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.



இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *