வளைகுடா நாடுகளில் All Time Record வசூல் செய்த ஜெய்லர் 2


ஜெயிலர் 2

ஜெயிலர் 2 இந்த ஊரில் அந்த ரெக்கார்ட், அந்த ஊரில் இந்த ரெக்கார்ட் என அனைத்து இடங்களிலும் ரெக்கார்ட் ப்ரேக் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் உலகம் முழுவதும் ரூ 850 கோடி வசூலை ஜெயிலர் 2 நெருங்கி வரும் நிலையில் வளைகுடா நாடுகளில் இதுவரை எந்த தமிழ் படங்களும் செய்யாத வசூல் சாதனை ஒன்றை ஜெயிலர் 2 படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: வளைகுடா நாடுகளில் All Time Record வசூல் செய்த ஜெயிலர் 2 | Rajinikanth Jailer 2 All Time Record Arab States

ஆம், ஜெயிலர் 2 அந்த பகுதியில் 9+ மில்லியன் டாலர் வசூலை கடந்து இமாலய ரெக்கார்ட் ஒன்றை செய்துள்ளது.

இந்திய மதிப்பில் இவை ரூ 84 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் இனி எவரும் இந்த சாதனையை தகர்க்க முடியாது.

இனி இந்த சாதனையை முறியடிக்க ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படம் வந்தால் மட்டுமே உண்டு என சில விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்: வளைகுடா நாடுகளில் All Time Record வசூல் செய்த ஜெயிலர் 2 | Rajinikanth Jailer 2 All Time Record Arab States


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *