ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜனநாயகன் 

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார். இவருடைய கடைசி படமான ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Vijay Jananayagan Movie Pre Booking Box Office

ஒருவழியாக 6 மாதங்களுக்கு பின் சென்சார் சான்றிதழ் கிடைக்க, ஜூலை 23-ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு 

ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை முன்பதிவில் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Vijay Jananayagan Movie Pre Booking Box Office

இது விஜய்யின் திரைப்படங்களுக்கு முன்பதிவில் கிடைத்துள்ள குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. ரிலீஸுக்கு முன் மொத்தமாக முன்பதிவில் ஜனநாயகன் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *