மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் இந்த புதிய தமிழ் சீரியலில் நடிக்கிறாரா?… சூப்பர் தகவல்

மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் இந்த புதிய தமிழ் சீரியலில் நடிக்கிறாரா?… சூப்பர் தகவல்

மகாநதி

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கடந்த சில வருடங்களாக கொண்டாடிய சீரியல் மகாநதி.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் சுவாமிநாதன், லட்சுமி ப்ரியா, கம்ருதீன், ருத்ரன், தாரு, ஸ்வேதா என பல இளம் கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வந்த சீரியல். முதலில் 4 சகோதரிகளின் கதை என தொடங்கப்பட்ட போக போக இது விஜய்-காவேரி ஜோடியின் அழகிய காதல் கதையாக மாறியது.

சின்னத்திரையில் ஹிட்டான ஜோடிகளில் இவர்கள் டாப் லிஸ்டில் உள்ளார்கள் என்றே கூறலாம். தொடர் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள், ஆனால் முடிந்தேவிட்டது.

மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் இந்த புதிய தமிழ் சீரியலில் நடிக்கிறாரா?... சூப்பர் தகவல் | Mahanadhi Serial Swaminathan New Tamil Serial

புதிய சீரியல்

இந்த தொடரில் யமுனாவாக நடித்த ஸ்வேதா இப்போது சின்ன மருமகள் சீரியலில் நடிக்கிறார்.

கங்காவாக நடித்த தாரு இப்போது விஜய் டிவியில் காதல் காதல் காதல் சீரியலில் நடிக்கிறார். விஜய்யாக நடித்த சுவாமிநாதன் ஏற்கெனவே தெலுங்கு சீரியலில் நடித்து வர இப்போது தமிழ் தொடரில் கமிட்டாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் இந்த புதிய தமிழ் சீரியலில் நடிக்கிறாரா?... சூப்பர் தகவல் | Mahanadhi Serial Swaminathan New Tamil Serial

விரைவில் விஜய் டிவியில் Ninna Jothe Nanna Kathe என்ற கன்னட சீரியல் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வந்த நிலையில் இந்த தொடரின் மெயின் ரோலில் சுவாமிநாதன் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் இந்த புதிய தமிழ் சீரியலில் நடிக்கிறாரா?... சூப்பர் தகவல் | Mahanadhi Serial Swaminathan New Tamil Serial

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *