புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா… நாயகன் இவர்தானா?

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா… நாயகன் இவர்தானா?

நடிகை கேப்ரியல்லா

சன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் சுந்தரி.

2021ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தொடர்ந்து இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி முடிவடைந்தது. சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் கேப்ரியல்லா.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... நாயகன் இவர்தானா? | Serial Actress Gabrella Sellus New Project

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் கேப்ரியல்லா மருத்துவமனையில் இருந்து ஒரு புகைப்படம் வெளியிட்டார், ஆனால் என்ன ஆனது என்பது தெரியவில்லை. ரசிகர்கள் மட்டும் அவருக்கு நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பதிவுகள் போட்டு வந்தனர்.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... நாயகன் இவர்தானா? | Serial Actress Gabrella Sellus New Project

புதிய சீரியல்

சுந்தரி சீரியல் தொடர்ந்து சீரியலோ, படங்களோ கமிட்டாகாமல் இருந்த கேப்ரியல்லா குறித்து ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது.

அதாவது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் தொடரில் கமிட்டாகியுள்ளாராம். செல்லமே செல்லமே தொடரை இயக்கிய Mediamogul தயாரிப்பு நிறுவனம் தான் இந்த சீரியலை தயாரிக்கிறார்களாம்.

கேப்ரியல்லா நாயகியாக நடிக்க ஷ்யாம் நாயகனாக நடிக்க உள்ளாராம்.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... நாயகன் இவர்தானா? | Serial Actress Gabrella Sellus New Project

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *