புடவையின் அழகில் மயக்கும் நடிகை ஜெனிலியாவின் அழகிய போட்டோஸ்

புடவையின் அழகில் மயக்கும் நடிகை ஜெனிலியாவின் அழகிய போட்டோஸ்


நடிகை ஜெனிலியா

நடிகை ஜெனிலியா என்று நினைத்தாலே ரசிகர்களுக்கு நியாபகம் வருவது அவரது குழந்தைத் தனமான முகம், நடிப்பு தான்.

சந்தோஷ் சுப்ரமணியம் படம் வந்த காலத்தில் அவரைப் போலவே Imitate செய்து வந்த பெண்கள் பலர் உள்ளனர். ஹிந்தியில் படங்கள் நடித்தவர் தென்னிந்திய பக்கம் வந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

பின் இவர் ஹிந்தி சினிமா நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

ஜெனிலியா லேட்டஸ்ட்டாக லட்சணமாக புடவை அணிந்து வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *