பிக் பாஸுக்கு சென்ற சன் டிவி சீரியல் நடிகை
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடந்து வருவது. தமிழில் ஆரம்பத்திலிருந்து கமல்ஹாசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் 10 கடந்த வாரம் தொடங்கியது.
சன் டிவி சீரியல் நடிகை
சன் டிவி சீரியல் நடிகை
இதில் விஜய் டிவியை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தமிழ் போலவே தெலுங்கில் பிக் பாஸை நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.
இந்த தெலுங்கு பிக் பாஸில் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பராசக்தி நாயகி தெப்ஜெனி இந்த பிக் பாஸ் தெலுங்கில் கலந்துகொண்டுள்ளார். இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
