நயன்தாரா மகன்கள் பிறந்தநாள் பார்ட்டி.. எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க


நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் மூலமாக 2022ல் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

உயிர் மற்றும் உலக் என அவர்களுக்கு பெயரிட்டு உள்ளனர். இன்று மகன்கள் இருவருக்கும் 4வது பிறந்தநாள் என்பதால் அதை பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளனர்.

மகன்களுக்கு பிடித்த ஸ்டைலில் கேக் உடன் அவர்கள் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *