நடுக்காட்டில் கிளாமர் உடையில் அனுபமா.. அழகிய போட்டோஷூட்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் அழகிய லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்.
இது ஸ்டூடியோவில் இல்லை, அவர் நடுக்காட்டில் இருந்து எடுத்த போட்டோஷூட் தான் இது.
கிளாமர் லுக்கில் இருக்கும் ஸ்டில்களை பாருங்க. இந்த ஸ்டில்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது. சில மணி நேரத்தில் 8.68 லட்சம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.






