சுரேஷை திருப்பி அடித்த மதி.. அழகே அழகு அடுத்த வார பரபரப்பு ப்ரோமோ

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அழகே அழகு சீரியல். அதில் சுரேஷ் vs மதி பிரச்சனை தற்போது உச்சத்தை தொட்டு இருக்கிறது.
நாங்கள் பெயரளவுக்கு தான் கணவன் மனைவி, ஆனால் வாழவே ஆரம்பிக்கவில்லை என அந்தரங்க விஷயத்தை குடும்பத்தினர் முன்னிலையில் சுரேஷ் கூறுகிறார்.
திருப்பி அடித்த மதி
அதன் பின் சண்டை முற்றி மதியை சுரேஷ் கன்னத்தில் அறைய, அவர் திருப்பிஅறைந்துவிடுகிறார். அதனால் மதியின் பெற்றோரை வர வைத்து சுரேஷின் அப்பா பேசுகிறார்.
“அப்போ மாப்பிள்ளை அடிச்சது தப்பு இல்லையா..?” என கேட்டு நோஸ் கட் கொடுக்கிறார் மதியின் அப்பா.
பரபரப்பான ப்ரோமோவை பாருங்க.






