தொடங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 11.. நடுவர்கள் யார் பாருங்க! லேட்டஸ்ட் ப்ரோமோ

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிக அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சீனியர்களுக்கு தனி ஷோ மற்றும் குழந்தைகளுக்காக தனி சூப்பர் சிங்கர் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 11வது சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அதற்கான ப்ரோமோ வெளிவந்திருந்தது.
நடுவர்
Super Singer Junior Season 11 நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பாடகி சித்ரா மற்றும் இமான் ஆகியோர் தான் வருகிறார்களாம்.
தான் மீண்டும் நடுவராக வருவதை இமான் ட்விட்டரில் உறுதி செய்து இருக்கிறார். மேலும் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.
Glad to be back on the energetic sets of Super Singer Junior Season 11 with the legendary Chinnakuyil Chithra Amma!
Excited to share this with you all!https://t.co/5EyuuZSxov— D.IMMAN (@immancomposer) April 28, 2026






