திருமணம் ஆகி 3 வருடம் கூட ஆகல.. நடிகர் சர்வானந்த் மனைவியுடன் விவாகரத்து?

திருமணம் ஆகி 3 வருடம் கூட ஆகல.. நடிகர் சர்வானந்த் மனைவியுடன் விவாகரத்து?


தற்போது தெலுங்கில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சர்வானந்த். அவர் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

அவர் தமிழில் அறிமுகம் ஆன எங்கேயும் எப்போதும் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.



சமீபத்தில் சர்வானந்த் பைக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் உடல் எடையை குறைந்து படுஒல்லியாக மாறி இருந்தது எல்லோருக்கும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

திருமணம் ஆகி 3 வருடம் கூட ஆகல.. நடிகர் சர்வானந்த் மனைவியுடன் விவாகரத்து? | Actor Sharwanand Divorce Within 3 Years Marriage



விவாகரத்து


நடிகர் சர்வானந்த் 2023 இல் ரக்ஷிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.



சர்வானந்த் தனது மனைவி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். அதுவும் விவாகரத்து செய்தியை உறுதிபடுத்துவது போல இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *