சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க


நடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் 3ம் சீசனில் செய்த விஷயங்கள் மூலம் பிரபலம் ஆனது தான் அதிகம்.

கவின் – சாக்ஷி காதல் விவகாரம் அந்த பிக் பாஸ் சீசனில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் நவநீத் என்பவரை கடந்த வருடம் சாக்ஷி திருமணம் செய்து கொண்டார்.

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க | Sakshi Agarwal Husband Pushes Her Reels Video

ரீல்ஸுக்காக தள்ளிவிட்ட கணவர்

சாக்ஷி அகர்வாலை அவரது கணவர் தள்ளிவிடுவது போன்ற வீடியோ ஒன்றை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

கீழே விழுந்த சாக்ஷி கிளாமர் ஆன உடையில் எழுவது போல transformation வீடியோவை தான் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோவை பாருங்க. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *