கேரளா மற்றும் ஆந்திராவிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன் படம்… முதல் நாள் வசூல்..

கேரளா மற்றும் ஆந்திராவிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன் படம்… முதல் நாள் வசூல்..


ஜனநாயகன்

விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் எப்படியோ தணிக்கை சான்றிதழ் பெற்று எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட்டது.

எச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. அரசியலில் விஜய் என்ட்ரி கொடுத்த நிலையில் இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவானதால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

கேரளா மற்றும் ஆந்திராவிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன் படம்... முதல் நாள் வசூல்.. | Andhra And Kerala Vijay Jananayagan First Day Bo

ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இப்படம் 7வது மாதத்தில் வெளியாகி இருக்கிறது. படம் இடையில் சமூக வலைதளங்களில் லீக் ஆனது படக்குழு தாண்டி ரசிகர்களுக்கே ஷாக்கான விஷயமாக இருந்தது.

ஆனாலும் விஜய் படத்திற்கு எப்போதும் போது திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள ஜனநாயகன் படம் ஆந்திராவில் ரூ. 4.5 கோடியும், கேரளாவில் ரூ. 5.8 கோடியும் வசூல் வேட்டை செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *